Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தற்போது கடந்த இரண்டு வருடங்களாக கொ ரோ னா வின் தா க்க த் தால் படபிடிப்பு ஏதும் நடைபெற முடியாத காரணத்தால் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் அதற்கு மாற்று வழியாக இணையத்தின் வழியாக வெளியிட முடிவு செய்து தற்போது ஓடிடி எனும் இணையத்தின் வழியாக பெரும்பாலான படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் அந்த இணையத்தில் பிரபல முன்னணி இயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது.

தேதி துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான கு த் து ச ண் டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவை த வி ர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை க வ ர் ந்து உள்ளது.அதே போல் இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான்.

இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற வம்புல தும்புல பாடலில் இவர் போட்ட கு த் து ஆ ட் டம் ப டு வைரலானது, இவரது பெயர் துஷாரா விஜயன்.இவர் ஏற்கனவே தமிழில் ‘போ தை ஏ றி பு த் தி மாறி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் செ ம மா டர் னாக உடையில் நீ ச் சல் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் அம்மிணி படங்களில் கு டு ம் ப கு த்து வி ளக் காக நடித்து விட்டு நி ஜ த் தில் நீ ச் சல் உடையில் கொடுத்திருக்கும் போசை அவரது ரசிகர்கள் வா ய டை த்து போ யுள்ளனர்.