Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் கு ழ ந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது க வ ர் ச் சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கு ழ ந்தை நட்சத்திரமாக தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெ ள் ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.

இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோ டி நம்பர் 1 என்ற நடன நி க ழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கினார். பிறகு இவரின் நடனத் திறமையை பார்த்து வெ ள் ளி த் தி ரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிறகு வெ ள் ளி த் திரையில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4-ரில் கலந்துகொண்டு ப ட் டிதொ ட் டியெங்கும் பிரபலம் அ டை ந் துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இவர் ந ட ன மா டுவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் க வ ர் ச் சியான புகைப்படங்கள் வெளியீடுவதாலும் இவருக்கென்று தனி ரசிகர் ப ட் டா ளம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் வெ ற் றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரில்லா ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதன் மூலம் இவர் ரசிகர்கள் ம த் தி யில் பாராட்டும் பெற்றார்.

இந்நிலையில் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் க ல ந்து கொண்ட அனைவருக்குமே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் கேப்ரியலாவுக் விரைவில் படங்களில் நடிப்பார் என்று எ தி ர் பா ர்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேப்ரியலாஇறுக்கமான உடையில் கு ம் மெ ன அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே த ப் பு த ப் பா தெரியுது டாக்டர்.. என்று க லாய் கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.