Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தவர். இவர் 2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் என்ற  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முதன் முதலாக  அறிமுகமானார். அந்த  திரைப்படத்தில் இவர் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிக சிறப்பான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்கு படியாக அமைந்தது.

அதன் பின்னர் தொடர்ந்து தமிழில் புதிய கீதை, பாலா, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரன் திரைப்படம் தான் நல்ல வெற்றித் திரைப்படமாக அமைந்தது. பிறகு கஸ்தூரிமான், சண்டைக் கோழி, மெர்க்குரிப் பூக்கள் என தொடர்ந்து 3 திரைப்படங்களில் நடித்தார்.

இந்தத் திரைப்படங்களில்  சண்டைக்கோழி  திரைப்படம்  தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளத்திலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைய 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீரா .இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்ததால் உ டல் எ டை மிகவும்  அதிகரித்து ஆ ளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் அந்த புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது உ டல் எ டையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு சிக்கென மாறியுள்ளார்.

தன் பழைய நிலைமைக்கு மாறிவிட்டதை ரசிகர்களுக்கு கூறும் வகையில் சில கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் செம்ம வைரலாகி வருகின்றன.