Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகை  சினேகா துபாயில் படித்து வளர்ந்த பின்னர் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் கு டிபெயர்ந்தது. ‘இங் கணே ஒரு நிலாபக்‌ஷி’ என்னும் ஒரு மலையாளப் படத்தின் மூலம் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் ‘வி ரும்புகிறேன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்திருந்த நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான ‘என்னவளே’ சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது.

முதல் படத்திலேயே தன் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் திறமையான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா. அதே ஆண்டில் இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான ‘ஆனந்தம்’என் ற  படத்தில் நடித்தார் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உ டல் எ டை கூடி காணப்பட்ட சினேகா தற்போது… மளமளவென எ டையை  குறைத்து Young  ஹீரோயின்களுக்கே Tough  கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சினேகா வெளியிட்ட ச மீபத்திய க வ ர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்து தாசிகள் உ ருகி வருகின்றனர்.