Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை தான்  ராகுல் பரீத் சிங், பிரபலமான ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு செம்ம ஹா ட்டான  போட்டோ போ ஸ் கொடுத்துள்ளார்.நடிகை ராகுல் ப்ரீத் சிங் ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விசயமே .அதன் பின் ‘புத்தகம்’ என்ற தமிழ் படத்திழும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்றார்.அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை .அதையடுத்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த  ‘தீரன் அதிகாரம் ஒன்று’  படம் செம்ம ஹிட் அ டித்தது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் இவர் .

தற்போது இவர் அடுத்ததாக சூர்யா படத்திலும், சிவகார்த்திகேயனின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக நடிகைகள் போலவே இவரும்  மாலத்தீவு சென்றுள்ளார். அங்கிருந்த படி அவர்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படங்கள் பார்ப்பவர்களை சூடேற்றும்  அளவுக்கு சகலமும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் தூ க்கத்தை கெ டுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை ஜூம் செய்து ரசித்து வருகின்றனர்.