Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

22 வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மிகப் பெரிய ஹி ட்டான படம் மின்சார கண்ணா. இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் மோனிகா காஸ்டலினோ. மும்பையை சேர்ந்த மோனிகா, சில நீல படங்களில் கி ளாமர் நடிகையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து படங்கள் அனைத்தும் தோல்வி . இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் சில ரசிகர் கூட்டம் இருந்ததால் அப்படியே சினிமாவிற்கு முட்டு கட்டை போட்டுவிட்டு ஹிந்தி சீரியல் பக்கம் நடிக்க தொடங்கிறார் . கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அவர் தொலைக்காட்சி சீரியல்களில் தான் நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த சீரியலின் துணை இயக்குனராக இருந்த சத்யபிரகாஷ் சிங் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்

அவரை பற்றி முழுமையாக தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட இவர் அவர் ஒரு கி ளா மர் நடிகை என்று தெரிந்து விட்ட ஒரு வருடத்திலேயே அவரை பிரிந்து சென்றுவிட்டார் . விஜய்யுடன் சேர்ந்து மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகை அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கமே எட்டி கூட பார்க்கவில்லை.

இப்போது ஹிந்தியில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருவது அறிந்து பலருமே ஷா க்காகி இருக்கின்றார்கள், மோனிகா ஒரேயொரு தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இன்றும் அவரை மறக்கவில்லை. இப்போது இருக்கும் மோனிகாவை பார்த்தால் மின்சார கண்ணா பட ஹீரோயினா இவர் என்று பலரும் ஷா க்காகின்றன.