Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுபவர்களின் பட்டியலில் இருப்பவர்  ரிது வர்மா.ரிது வர்மா டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகை ஆவார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு “அ னுகோ குண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு  சினிமாவில் முதலில்  கால் தடத்தை  பதித்தார். “பிரேம இ ஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் சில  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

“பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அ டித்தது அ திர் ஷ்டம் . அந்த படம் மூலம்  முதன்முதலாக ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை வி ருதையும் பெற்றார் இவர் .

முதல் படமே டாப் ஸ் டார் மற்றும் இயக்குநரின் காம்பினேஷனில் என்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என காத்திருந்தார் ரிது வர்மா  ஆனால் அந்த படம் இப்போதுவரை கி டப்பில் போடப்பட்டு கிடக்கிறது  . அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொள் ளை யடித்தால்” என்ற  படத்தின் மூலம் தமிழில் கால் எடுத்து வைத்தால் . அந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது ரிது வர்மா தமிழ் ரசிகர்களின்  க னவுக்கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார்  .சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித் து வர்மா, பலவிதமான போட்டோஷூட் நடத்தி அதனை தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.