Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபலமான ஒரு தனியார் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் தான் கேப்ரில்லா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது அபா ரமான நடனத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.பின்னர் சின்னத்திரையிலிருந்து முதன் முதலில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து அசத்தினார் .

அதன் பின்னர் தொடர்ந்து சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவான அப்பா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.


இதன் காரணமாக சின்ன வ யதிலேயே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று சிறப்பாக விளையாடி நீண்டநாள் பயணித்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு படவாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் போட்டோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

தற்போது ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகத்தில் கேப்ரிலா ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த நிலையில் கேப்ரிலா டை ட்டான சுடிதாரில் செம்ம ஹா ட்டான புகைப்படங்களை எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது இணையத்தில் வைரலாகி வருகிறது.