Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை ரித்திகா சிங்  தமிழில்  மொழியில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆ ள் பார்ப்பதற்கும் செம வாட்ட சா ட்டமாகவும் கும்முன்னும்  இருப்பதால் இவரை  ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல நடிகர்களுக்கும் இவரை  பின்தொடர்ந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹிட் படங்களாகமாறி வருகின்றன . ரித்திகா சிங் ஏற்கனவே ஒரு கு த்துச்ச ண்டை வீரர் என்பதால் அது சம்பந்தப்பட்ட படத்தை டைரக்டர் சொன்ன உடனே அந்த படத்தில் ரித்திகா சிங் நடித்தாராம். படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  அசத்தினார்.

படம் வெளிவந்தது , சூப்பர் ஹி ட் அ த்ததோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது . இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை க டவுளே ஆகிய படங்கள் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் மேலும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

2022 ல் மட்டும் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை ரித்திகா சிங் . அதன்படி பார்க்கையில் பா க்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் என்பது மேலும் அவறது ரசிகர்களுக்கு குஷிப்படுத்தியுள்ளது .

இப்படி சினிமா பக்கம் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வ லம்  வந்தாலும் மறுபக்கம் ஹா ட்டான  புகைப்படங்களையும் அ ள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் இவர் தனது தொ டை அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.