Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை சாந்தினி தமிழரசன் ,இவர்  சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்”, Visual Communication  படித்தவர் இவர் . தமிழ் மட்டுமல்லாமல்  தெலுங்கு திரையுலகிலும்  பிரபலமானவர். பள்ளி பருவத்தில் இருந்தே சினிமாவில்  நடித்து கொண்டிருப்பவர்.

2018 ஆம்டான்ஸ் மாஸ்டர்  நந்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர் 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கி இருக்கிறார் . நடிகை சாந்தினி நடித்த முதல்படம் சித்து +2 .பிறகு, சில வருட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த படம் தான் “நான் ராஜாவாக போகிறேன்”  தற்போது வரை   இவருக்கு தொடர்ந்து 10 படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் .

ஆனால் இவர்  நடித்த எந்த படமும் தனக்கு கை கொடுக்காத நிலையில் தன் பிரபலத்திற்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் “தாழம்பூ “என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றாலும் தனக்கென்று நிலையான இடம் கிடைக்காததால் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

வீட்டில் இவரை எல்லோரும் ” டீம்பு “என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர்.செல்லமாக வளர்ந்து மீடியா உலகில் அ டியெடுத்து வைத்து படி படியாக முன்னுக்கு வந்த  சாந்தினி  கவண் படத்தில் விஜய் சேதுபதியை மிக அழுத்தமாக க ட்டி பி டித்து நின்றது மிகவும் பிரபலம் ஆனது.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் மிதமான க வர்ச் சிப்பதிவுகளை போட ஆரம்பித்து விட்டார்.இவ்வாறு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும்  இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவ ர்ச் சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் இவர் .