Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்லி கேள்வி பட்டிருப்போம் . அது மிகவும் சரியானதே அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கின்றனர்.

முன்பெல்லாம் திருமண வீடு என்றாலே மகிழ்ச்சி இருந்தாலும் , தன் பெண் போகிறாளே புகுந்த வீட்டுக்கு என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு அதிகம்  இருக்கும்.

முன்பு எல்லாம்  திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் செம்ம ஜாலியான நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மாறி  வருகிறது.

தற்போது  இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன், மணமேடையில் மணமகளுக்கு தாலி கட்டதயாராகிறார் . விருந்தினர்கள் எல்லோரும் அமர்ந்து திருமணத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தாலி கட்டும் நேரத்தில் உறவினர் ஒருவர்  செய்த செயலால் மாப்பிள்ளை க டுப் பாகி விடுகிறார். திருமண நிகழ்வில் மாப்பிள்ளை க டு ப்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.