Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

“ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்-க்கு தங்கச்சியாக நடித்த குட்டி பொண்ணா இது..?? ” இவ்ளோ பெரிய பொண்ணா மாறிடுச்சா…? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

தமிழ் திரைப்படத்துறையில் ஏராளமான ரசிகர்களை கொண்ட பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் பின்னணிப் பாடகராகவும் திரைப்பட நடிகராகவும் செயல்பட்டு வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை சந்தித்தாலும் தனது விடாமுயற்சியால் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடித்து வெளிவந்த பிரண்ட்ஸ் எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மலையாள திரைப்படத்தை தழுவி வந்தது. இந்தநிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கையாக ஒரு சிறு குழந்தை நடித்திருக்கும். அவருடைய பெயர் தான் அணு கிருஷ்ணன். இவர் இந்தியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இளமி, இரு காதல் ஒரு கதை, அலைபேசி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த கத்தி திரைப்படத்திலும் விஜய்யின் தங்கையாக நடித்தவரும்

அனு கிருஷ்ணன் தான் கத்தி திரைப்படத்தில் நடிக்கும்போது நான்தான் பிரண்ட்ஸ் படத்தில் உங்கள் தங்கையாக நடித்தேன் என்று நடிகை அனு கிருஷ்ணன் கூறினார். அதற்கு நடிகர் விஜய் அந்த பொண்ணாம்மா நீ இப்படி வளர்ந்து விட்ட என்று நடிகர் விஜய் ஆச்சரியப்பட்டார். நன்றாக நடிக்க வேண்டும் கதைகளை நன்றாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நடிகை அனு கிருஷ்ணன் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பது அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த பொண்ணு இப்படி வந்துட்டாங்களா என ஆச்சரியத்தில் இணையத்தில புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்..