Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது மறக்க முடியாத நடிகர்களாக பல பேர் உள்ளனர் .அவர்கள் ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தான் அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யை தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சிறப்பாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளார்.

அப்படி இருந்த இவருக்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். 1996-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக மாபெரும் வெற்றிபெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்து படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இதுபோன்ற பல்வேறு சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு இது ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பல ரசிகர்கள் இருந்தனர் ஆனால் இவர் பூவே உனக்காக திரைப்படத்தின் போது ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த சரவணனை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்பு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை ஒதுக்கி வைத்தார்.மேலும் இவரை சோசியல் மீடியாவிலும் பார்க்க முடியவில்லை.

நடிகை சங்கீதாவும் அவரது கணவர் சரவணன் இணைந்து சமீபத்திய பேட்டி ஒன்றை கொடுத்தனர் அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணைய பக்கத்தில் வைரலாகி வருகின்றன