Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

கடந்த 2012-ம் ஆண்டு தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் நடிகை   நடித்திருந்தவர்  தான்  பூஜா ஹெக்டே. அதன் பிறகு, தமிழ் திரையுலகில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

இந்த படம் தோல்வி  அடைந்ததால் கோலிவுட்டை வி ட்டு ஒதுங்கிய பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிடித்து தமிழ் திரையுலகம் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன். பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காலே இருந்து வந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும்  பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக  நடித்துள்ளார் .பீ ஸ்ட் படம் இந்த வருடம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என பல்வேறு சினிமா  திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவகிறது இவருக்கு.

அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருவதாக கூறப்படுகிறது .தொடர்ந்து பி சியாக படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம  ஆக்டிவாக இயங்கி வருகிறார் இவர்  .

இந்த நிலையில் தற்போது, முன்னழகை  காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை ர சிக்க வைத்துள்ளார்.திரையில் கூட இந்த அளவுக்கு  வர வில்லை ஆனால் இன்ஸ்டகிராமில் அ தீத கவ ர் ச்சியுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங் களில் வெளியிட்டு ரசிகர்களை சொக்க  வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)