Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.இவர்  பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற  திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி அசத்தி  உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு Dubbing  பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ்-ன் “ஆடுகளம்” என்ற  படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார் என்பது பலரும் அறியாதது . இவர் க வ ர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டி வருபவர் .

நடிகை ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு ஹிட்  படமாக அமைந்து தனது  மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார்.

இந்த படங்களில் க வர் ச்சியை த விர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருப்பார் . என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் ஆண்ட்ரியாவின் க வர்ச் சிக்கென  தனி ரசிகர் பட்டாளமே உள்ளது .

இவர் அவ்வப்போது  தனது இன் ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவ ர் ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூ டேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது பா த் டப்பில்  இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லிங்க் கிடைக்குமா என ஏக்கத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.