Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபலமான தமிழ் திரைபட தயாரிப்பாளர் SS  சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தவர் தான் காயத்ரி ஷங்கர். இவர் பெங்களூருவில் வளர்ந்தாலும், இவரது பூர்வீகம் முழுவதும்  தமிழகம் தான்.

இப்பொழுது  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான மக்கள் செல்வனான விஜய் சேதுபதி உடன் அதிக படங்களில் நடித்துள்ளார் இவர் . அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் மக்கள் செல்வனுக்கு சரியான ஜோடி இவர் தான் என்று காயத்ரியை பாராட்டியுள்ளனர்.

2012-ம் ஆண்டு வெளிவந்த விஜய் சேதுபதியின்  “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” படத்தில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி . அந்த படத்தில் காயத்ரியை பார்த்து மெர்சலான சேதுபதி சொன்ன “ப்பா யாரு டா இந்த பொண்ணு பே ய் மாதிரி இருக்கா” என்ற வசனம் தமிழ் ரசிகர்களை வெகுவாகவும் வேகமாகவும்  க வர்ந்த து.

படம் வெளியான சமயத்தில் அதிக அளவில் மீம்ஸ்கள் இந்த டயலாக்கில்  தூ ள் பறந்தன. அந்த படத்திற்கு பின்னர், மேலும் பல படங்களில்  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.படங்களில் இதுவரை கு டு ம்பபாங்கான படங்களில் மட்டுமே  நடித்து வரும் காயத்ரியின் தற்போதைய போட்டோவை பார்த்தால், “ப்பா யாருடா இந்த பொண்ணு” என்று கேட்பீர்கள.

அவர் அந்த அளவிற்கு மா ர்டன் உடையில் ஆ ளே அ டையாளம் தெரியாத அளவிற்கு ஹா ட்டான  போட்டோ ஷூட் நடந்தியுள்ளார். மேலும் இவர் மார்டன் மங்கையாக அவதாரம் எடுத்துள்ள காய்த்ரியின் அசத்தல் கி ளிக்ஸ் பார்த்து ரசிகர்கள் வா ய பி ளந்து உள்ளனர்.