Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடி வரும்  நடிகை தான்  வரலட்சுமி சரத்குமார். நல்ல  படங்களை தேர்வுகள் செய்வது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார்.

இவர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவரின் அமைப்புகள் எல்லாம் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது. இவர் தற்போது,நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில்  ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில்மேலும் இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் தன்னுடைய அழகின்  ரக சியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவர் கு ட்டை டவுசரில் யோகா செய்தபடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய நடிப்பை தாண்டி சேவ் சக்தி என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர் . மேலும் இந்த ஊ ரட ங்கு காலத்தில் உணவில்லாமல் தெருக்களில் வசித்து வரும் நாய்கள், பூனைகள், போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு தன்னுடைய அமைப்பு மூலம் உணவளித்து உதவி வருகிறார்.