Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா , மானாட மயிலாட என்ற அணியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின்  மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவ ர்ச் சியான கதாபாத்திரங்களில் மட்டுமே  நடித்தார்.

சினிமாவில் அவர் க வர் ச்சியாக நடித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது . அப்பொழுது அவருடைய த ந்தைக்கு உ டல் நிலை சரியில்லை  கடைசி நேரத்தில் அவர் க வர்ச் சியாக  நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற க ட்டாய த்தில் தான் நடித்தார் நீபா .

எனவே இப்படி க வர்ச்சி யாக நடிக்கும் நடிகைகளின்  ஒவ்வொருவரின் பின் னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில்ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் ஐவரும் ஒரு போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டார்.

தற்போது சமீப காலமாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவரது  ஹா ட் போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈ ர் த்து வைரலாகி வருகின்றது.