Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சினிமாவுலகில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு பட வாய்ப்பை அள்ளி வருபவர் நடிகை நித்யா மேனன்.இவர் கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் கொடிகட்டி பறந்து வருகிறார்.தமிழில் இவர் 180 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .

வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா-2, இருமுகன், 24 ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இவருக்கு அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது .

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளன .அதில் இவர் நடிக்கிறார் இந்த திரைப்படத்தை பிரியதர்ஷன் என்பவர் இயக்க உள்ளார்.

கடைசியாக கூட இவர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து “சைக்கோ” என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வரும் நித்யா மேனன் இதுவரை பெருமளவு இதுவரை கவ ர் ச்சி காட்டியது இல்லை .

ஆனால் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் இருந்து வருகிறார்.வரும் காலங்களில் வரும் க வர்ச்சி காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சோஃபாவின் மேல் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..