Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொ ய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அதையடுத்து நடிகர் சேரன் இயக்கி நடித்த ‘ரா மன் தே டிய சீ தை’ படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார்.

அதையடுத்து இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் ‘டே ம் 999’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விமலா ராமனுக்கு 37 வயதாகிறது. இன்னும் தி ரு மண மாகவில்லை.

தற்போது அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பி கி னி உடையில் எடுத்த சில புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குடும்ப கு த் து வி ளக்கு கேரக்டரில் நடித்து வந்த நடிகை விமலா ராமன், தற்போது இவ்வளவு க வ ர் ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆ ச் சரி ய ம டைந்துள்ளனர்.