Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இந்த டிஜிட்டல் உலகில், கு ழ ந் தைகள் பெரியவர்களை விட தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்ப டு த்தி தனக்கு வேண்டியதை பல சுட்டி கு ழ ந் தைகளை செய்து கொள்கின்றனர் . ஆனால் இப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த  ஒரு சுட்டி சிறுவன் ஒருவன் உண்மையிலயே இதெயெல்லாம் விட ஒரு படி மேலே சென்றுள்ளான் என்று தான் கூறவேண்டும்.

கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் தூரத்தை LATAN விமா ன சேவை மூலம் இவன் பயணித்தது தற்போது உலககெங்கும் வைரலாகி உள்ளது. விமா ன த்தில் சிறுவர்கள் தனியே பயணிப்பது இயல்பு தான். அனால்  இந்த சிறுவன் பயணித்த முறை தான் இங்கு வேற லெவல்.

இமானுவேல் மார்க்வெஸ் ஒலிவேரா என்ற  9 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள மனாஸில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனது தாயார் டேனியல் மார்க்வெஸ் ஆவார் , அவர் காலையில் எழுந்தபோது  படுககையில் அவனை  பார்த்ததாக கூறினார். ஆனால் அவனை ஒரு சில மணிநேரங்கள் கழித்து அவரது தாயார்  மீண்டும் சென்று பார்த்தபோது அவனது அறையில் அவன் இல்லை தெரிய வர அவனது தாயார் ப த றிப்போனார்.  அந்த தாய் வீடு முழுவதும் அவனை தேடி பார்த்தும் பயனில்லை .

ஆனால் அந்த  சிறுவனோ அந்த நேரத்தில் உண்மையில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோவில் உள்ள குவாருல்ஹோஸ் நகருக்கு செல்லும் LATAM விமானத்தில் ஏறியிருந்தான் சென்றுவிட்டான் . தனது வீட்டில் இருந்து சுமார் 2700 கிலோமீ ட்டர் தூரம் பயணிக்க அந்த சுட்டிப்பையன் விமான டிக்கெட் கூட எடுக்கவில்லை என்பது தான் இந்த இடத்தில் ஆச்சர்யம் .உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவ லின்படி “டிக்கெட் இல்லாமல் விமானத்தில் செல்வது எப்படி? மற்றும் யாராலும் கவனிக்கப்படாமல் விமான நிலையத்திற்குள் எப்படி செல்வது ? என்பது குறித்து கூகுள்  செய்து, அதன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவன் அப்படி செய்துள்ளான் என்றும்  கூறப்படுகிறது.

மகன் இருக்கும் இடத்தை அறிந்ததும், க லங்கிய தாய் நிம்மதி பெரு மூ ச்சு விட்டார். மனாஸ் விமான நிலைய நிர்வாகம், பயண ஆவணங்கள் அல்லது Luggage இல்லாமல் சிறுவன் எப்படி விமானத்தில் ஏற முடிந்தது என்பதை அறிய தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கா வல்துறையின் கூற்றுப்படி, குடுபத்திற்கு ப யந்து அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யவில்லை என்ப தை யும் உறுதி செய்துள்ளனர்.