Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

மலையாளம் மற்றும் பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான்  நடிகை நிவேதா தாமஸ் .கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’  என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார் இவர் .

அதனைத்தொடர்ந்து  ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை  ஈர் த் தார். சமீபத்தில் இவரது நடிப்பில்‘பி ங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ படம் வெளியானது.

தமிழில் 90 ‘s கிட்ஸ்களுக்கு பிடித்த  தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூ தம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான்  நிவேதா தாமஸ்.


இதை தொடர்ந்து சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார் நிவேதா . மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ என்ற  படத்தில் நாயகியாக மாறினார்.

இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது ஹீரோயின் எப்போ ஆவார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அதனால் சமீப காலமாக க வ ர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டி வருகிறார் அம்மணி. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, ட் ரான் ஸ்ப்ரண்டான பு டவையை அணிந்து கொண்டு தன்னுடைய மு ன் அழகுகள்  எ டுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவ னத்தை சு ண்டி இ ழுத் துள்ளார்.