Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே பல சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது சிறப்பான  நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து கொண்டு  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் தான் நடிகை அமலாபால். தமிழை சினிமாவை  தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும்  கால்தடம் பதித்து வெற்றியை கண்டு குவித்து வருகிறார்.

ஆனால் ஆ ள் பார்ப்பதற்கு சின்னப் பொ ண்ணு போல இருந்தாலும் செம்ம கும் முன்னு இருப்பதால் இவரை வெகு விரைவிலேயே டாப் இயக்குனர்கள்இவரை பல படங்களில் நடிக்க வைத்தனர். அதற்கு ஏற்றார் போல் அவரும் தனது ஆ டையை அளவை முழுசாக  குறைத்து டாப் நடிகர்களுடன் நடிக்கும் போது சற்று க வர்ச்சி அதிகமான காட்சியில் நடித்ததால் அடுத்து அடுத்து முன்னணி நடிகர் படங்களை தொடர்ந்து கைப்பற்றியே வந்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் அவ்வப்போது சில அல்ல பல ச ர்ச் சைகளும் மா ட்டியது உண்டு அது பெரிய விவகாரமாக மாறி விடும் . கல்யாணம், படங்கள் என அனைத்திலும் இவர் ஏதோ ஒரு ரூ பத்தில் இவருக்கு  பிரச்சனை வருவதால் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் ,கெட்ட பெயரையும் அவ்வப்போது சேர்த்து வாங்கி  வருகிறார்.

தற்போது இவருக்கு  தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளபடி பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்  வெப்சீரிஸ் தலை காட்ட ரெடி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அதற்கு முன்பாக தனது ரசிகர்கள் பட்டாளத்தை மீ ட்டெடுக்க வகையில் ஆடையின் அளவை குறித்துக் கொண்டு செம்ம ஹா ட்டான புகைப்படங்களை   வெளி யிட்டு ரசிகர்களுக்கு க வ ர்ச்சி  விருந்து படைத்து வருகிறார்.நீங்களே பாருங்க..

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)