Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

விஜய் சேதுபதியின் றெக்க படத்தின் மூலம், மக்களிடையே மிக பிரபலமாக அறியப்பட்டவர் தான் சிஜா ரோஸ். அந்த படத்தில் இருக்கும் ஒரே ஒரு டயலாக்… மாலா அக்கா I Love You என்ற அந்த டயலாக்காலே பெரிய பிரபலமாக ஆகிவிட்டார் இவர் . அந்த படத்தில் பார்த்து பிரபலமாக அறியப்பட்டதால், இவர் ஆரம்பத்தில் நடித்த -படங்களிலும் இது போல தான் நடித்திருப்பார் என நினைத்து இருந்தார்கள் ரசிகர்கள்.

அப்படியே அவர் நடித்த படங்களை திரும்பிபார்த்த போது   இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல்வேறு  மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை சிஜா ரோஸ் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடித்த படம், கோழி கூவுது என்ற ஒரு சுமாரான படத்தில் தான். ஆனால் முதல் படத்தில் நடித்த போதே இவருக்கு ரசிகர்கள் தமிழில் வந்து விட்டனர்.

முதல் படமே சுமாரான  படமாக இருந்தாலுமே இந்த படத்தில் இவர் முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் இவர் . இந்த படம் மூலனமாக வைத்து , அடுத்தடுத்த படங்களான மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்றஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

சிஜா ரோஸ் இதற்கு முன்பு ஒரு படத்தில் நடித்து ஆ டிய ஒரு பாடலை இப்பொழுது இணையத்தில்  அதிகம் பகிரப்பட்டு வருகிறது . பார்பவர்கள் அனைவரும் அட நம்ம  மாலா அக்காவாக  இது?? அட க்க ஒ டுக்கமாக நடிப்பவர் என்று நினைத்தால் இப்படியா நடித்து இருக்காரே ? என கூறி வருகின்றனர்.