Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இந்த கால சினிமாவுலகில் கால் தடம் பதிக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாதது போல் இ ழுத்துப் போ ர்த்திக்கொண்டு நடிப்பது வழக்கம் பின் போகப்போக அதற்கு ஏதிர்மறையாக அதிக பட வாய்ப்பை கைப்பற்ற ஆ டையின் அளவை குறைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பிக்கின்றனர் .

அதற்கு அடித்தளமாய் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அப்படி கேரளத்து நடிகையான அனுபமா பரமேஸ்வரன் முதலில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தார் .

முதல் படமே செம்ம ஹி ட்.மேலும் இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் இவருடைய பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

தற்போது அரை இவருக்கு பட வாய்ப்புகள் குவி ந்த வண்ணமே இருக்கின்றன. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ர வுடி பாய்ஸ்.

அந்த திரைப்படத்தில் இவர் தயங்காமல் லி ப் லா க் காட்சிகளில் நடித்து அ சத்தினார்.தற்போது கருப்பு கலர் டை ட்டான டாப்ஸ்-ல் செம்ம ஹா ட்டான உடையில் இவர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.