Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடியவர்கள் நடிகை தமன்னா தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது பிறகு முதல் படத்திலேயே மிகவும் பிரபலமடைந்த இவர்.

அதன் பின்னர் கல்லூரி படிக்காதவன் அயன் தேவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடிகை தமன்னா தொடர்ந்து நடித்து வருகிறார்.

அங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் தற்போது நடிகை தமன்னா அவர்கள் போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படம் மட்டுமின்றி நான்கு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

அவ்வப்போது இணையத்தின் வழியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நடிகை தமன்னா தற்போது அவரின் அண்ணனுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இவரது அண்ணன் ஆனந்த் அவர்கள் ஒரு பிசினஸ் மேன் மேலும் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த சிறுவயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கொண்டு வருகின்றனர் இணையத்தில் வெளியான புகைப்படம் இது..