Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை சுகன்யா என்ன ஆனார் என்றே பலருக்கும் தெரியாமல் போனது . தமிழ் திரைப்படத்தில் நடிகை சுகன்யா முதல் முதலில் நடித்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் நடித்து அறிமுகமானார்.நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டியத்தின் மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. தமிழ் படத்தில் 90 ஆம் ஆண்டு நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த சுகன்யா ஒரு கட்டத்தில் எங்கு சென்றார் என்பதே தெரிவதில்லை.

தமிழ்சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா 2002 ல் ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்ற நபரை திருமணம் செய்தார் இதன் பின்னர் ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று இரண்டு குழந்தைகளை பிறந்தது .பின்னர் இருவரும் விவா கரத்து செய்து பிரிந்தார்கள். பெரும்பாலும் சுகன்யா எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தனது மகளை அழைத்து சென்றதில்லை.

இப்படி தான் தமிழ் திரை பிரபலங்கள் தனது வாரிசுகளை வெளிப்படையாக காட்டுவதே இல்லை. மேலும் நடிகை சுகன்யா அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார் ஆனால் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

மேலும் சினிமா துறையின் சாயல்படாமல் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை தெரிவித்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவரதுபோட்டோஸ் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் போட்டோக்கள் .