Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சுகன்யா. அதன் பின்னர் மூலம் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல 90’ஸ்  முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.

தமிழில் பல படங்களை த விர்த்து தெலுங்கு,மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். சினிமா துறையை தாண்டியும்  நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. தமிழ் சினிமாவில் 90 ஆம் ஆண்டு பல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த சுகன்யா ஒரு கட்டத்துக்கு பின்னர்  எங்கு சென்றார் என்று தெரியவில்லை .

இவர் ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை கடந்த  2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு வருடங்களுக்கு மட்டுமே நீடித்த  இவர்களது உறவானது  பின்னர் 2003 ஆண்டு வி வகா ரத்தில் முடிந்தது. மேலும் சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார்.

பெரும்பாலும் இவர் இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தனது  மகளை அழைத்து சென்றது கிடையாது . மேலும் சினிமா துறையின் வா சமே  படமால் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை வெளிப்படையாக எங்கும்  தெரிவித்ததில்லை.

ஆனால் தற்போது சமீபத்தில் அவரது மகளின் புகைப்படங்கள் மட்டும் எப்படியோ லீக் ஆகி நமக்கு  கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் புகைப்படங்கள்.