Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

மலையாள சினிமாயவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் மம்முட்டி .இவருடைய  மகன்தான் துல்கர் சல்மான். இவர் முதன்முதலாக சினிமாவில்  அறிமுகமான திரைப்படம் “செகண்ட் ஷோ” எனும் மலையாளத் திரைப்படம் தான் .மலையாள படங்கள் மட்டுமன்றி தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்து மக்களிடையே நமதிப்பையும் , மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

தமிழ் மக்களிடையே வா யை மூ டி பேசவும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. அதுமட்டுமன்றி தமிழக பெண்களின் கனவு கண்ணனாகவும் மாறினார்.அதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் இவரை சினிமா துறையில்  பிரபலமாகியது .

அதை வைத்துக் கொண்டு க ண்ணும் க ண்ணும் கொள் ளை யடித்தால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வ சப்படுத்தினார் இவர் .நடிகர் துல்கர் சல்மான் தற்பொழுது அடுத்தடுத்து திரைப் படங்களில் மி கவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் .

கடந்த 2011ஆம் ஆண்டு  அ மல் சுபியா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அ ழகான பெண் குழந்தை இருக்கிறது.அந்த புகைப்படம் அதிகம் சோசியல் மீடியாக்களில் பல நாட்களாக  வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது ஒரு புகைப்படம் லீக் ஆகி வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.