Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

90’ஸ்  காலகட்டத்தில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகில் வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவரை  பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் கு டும்ப பா ங்கான கதாபாத்திரத்திலும் தனித்துவமான நடிப்பினால் மக்கள் ம னதை வெகுவாக வென்றார். நடிகை தேவயானி 90’ஸ் காலத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்த அஜித் ரஜினி விஜய் சத்யராஜ் என பல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்-யின் ஆரம்ப கால படங்களை எடுத்து பார்த்தால் பெருமளவு திரைப்படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகை தேவயானி விஜயுடன் நடித்திருந்த ஒரு திரைப்படத்தில் மல்லிகையே மல்லிகையே என்னும் பாடல் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட  ஃபேமஸ் ஆனதே .

கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்தார். இவர் திருமணத்திற்குப் பின்பு சினிமா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியல் பக்கம் சென்றார்.

முதன் முதலாக இவர் கோலங்கள் என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தார். தற்போது இவர்  சீரியல்களிலும் நடித்துக்கொண்டே  சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் வேலை செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.நடிகை தேவயானி-க்கு இரண்டு  மகள்கள் உள்ளனர்

தற்போது இவர்  தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது .இதனை பார்த்த ரசிகர்கள் தேவயானிக்கு இவ் வள வு பெரிய மகள்களா..?? ஆ ச்ச ரியமடைந்து வாரங்க.. அதுமட்டுமல்லாமல் சினிமா நடிகைகளை மி ஞ்சும் அளவில் இருக்கிறார்களே… எனவும்  கமெண்ட் செய்து வருகின்றனர்.