Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நிறைய நடிகைகள் சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக காணப்படுகின்றனர்.சிறுவ யதிலேயே  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினையும் ரசிகர்களையும் பெற்று நிறைய நடிகைகள் தற்பொழுது  தனது சினிமா வாழ்க்கையை சிறப்பாக ஆரம்பித்து உள்ளார்.

ஆரம்ப காலத்தில்  குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அந்த கதாபாத்திரம் மக்களிடையே பிடித்துப்போக அதையே மூலதனமாக வைத்து பல நடிகைகள் மேன்மைக்கு அந்த  நிறைய நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த பட்டியலில்  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களிடம் இன்று நிறைய ரசிகர்களின் ம னதை  கொ ள்ளை அ டித்த வர் தான் நடிகை பேபி சாரா விக்ரம் .நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் என்னும் திரைப்படத்தில் வி க்ரமின் மகளாக பேபி சாரா சினிமாவில்  அறிமுகமானார்.

அந்தப் படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் அதிக  வாய்ப்புகள் கிடைத்ததால் அந்த படங்களையும் த விர்க் காமல்  அவர் நடித்துக் கொண்டு வந்தார்

தற்போது இவரின் சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதனை கண்டா ரசிகர்கள் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது…??என கேள்வி எழுப்பி வருகின்றனர்.