Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அபிராமி வெங்கடாச்சலம் . இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை கா தலித்து அதன்பின் டைட்டில் வின்னரான  முகினை காதலித்ததாகவும் கூறப்பட்டு வருகிறது .

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அபிராமிக்கு மற்ற போட்டியாளர்களை போலவே  அவருக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை.

அந்த காலகட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஜித்துடன் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு மேலும்  குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கி ளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபிராமி வெங்கடாச்சலம், சமீபத்தில் தனது பழைய  கி ளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பதி ன்ம வய தில் ப ருவ மொட்டாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள் இவை என்று Caption வைத்து  அவர் குறிப்பிட்டுள்ளார். குட் டியான ட்ர வுசர்.. குட் டியான ப் ரா என க வர் ச்சி பு யலாக இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எ க்கு தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.