Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முறியா மற்றும் கோன்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் தான் இப்படி ஒரு வித்தியாசமான  பழக்கம் இருக்கிறது.அந்த கிராமத்து மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.அங்கு திருமணமாகாத மற்றும்  திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதி உண்டு .

கோட்டுல் செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபருடன் இஷ்டப்பட்டபடி  உ றவு வைத்துக் கொள்ளலாம்.யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் த டையும் கிடையாது.அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை தாண்டிய  யார் வேண்டுமானாலும் அந்த  கோட்டு பகுதிக்கு செல்லலாம்.

இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்லாமல்  மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.அங்கும் இந்த பழக்கம் இருந்து வருகிறது .

குறிப்பாக கோண் ட்டு இ ன மக்களை விட இந்த நடைமுறையை முரியா இன மக்கள்தான் இன்றும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள்..இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு ம் , சிறு வயது உள்ளவர்கள் மக்கள் தீ வி ரமாக எதிர்க்கும் நிலையில் இந்த பழக்கம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கும்  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.