Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் நடிகர் சசிகுமார் இயக்கி நடித்த மிகப்பெரிய ஒரு வெற்றியினை பெற்று கொடுத்த  படம் தான் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் அறிமுகமான நடிகை தான் நம்ம ஸ்வாதி. முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈ ர்த்த நடிகையாக மாறி விட்டார் இவர் .

தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் பல படங்களில் எல்லாம் சிறப்பாக  நடித்துகொண்டு நல்ல சிறந்த பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்துகொண்டு இருந்த நடிகையாக இருந்தவர் சினிமாவினை விட்டுவிட்டு  விமான பைலட் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணதிற்கு பின்னர் சினிமாவிற்கு Bye bye சொல்லிய  ஸ்வாதி தனது கணவருடன் இந்தோனேசியாவில் செ ட்டில்ஆகிவிட்டார். இதனை நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பைவிட கொஞ்சம் ப டு ஒ ல்லி யாக மாறி விட்டார். அந்த  போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது .

மேலும் அவர் வெளியிட்டு இருந்த பல போட்டோக்கள் எல்லாம் பலரிடையே கி ண்டல் கேலி கமெண்டுகளை  எல்லாம் பதிவிட்டு வரும் ரசிகர்களுக்கு இதுகுறித்து அவரே பதிலளித்து இருக்கின்றார். அவர் கூறிதாவது ,இப்படி சொல்பவர்களை எல்லாம் நான் இப் போது இருப் பதை ஏ ற்றுகொ ள்ளாமல் இருக்கின்றார்கள் போல. ஆனால், 34 வ யதில் இதுதான் நான் என்பதை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.

நானும் ஒரு சாதரணமான பெண்தான், எனக்கும் வ யதாகிகொண்டே தான் இருக்கின்றது.என்னுடைய உருவத்தினை வைத்து மட்டுமே கமெண்ட் செய்பவர்களுக்கு நான் வளர்ந்து விட்டேன் என்பதை நினைத்து  பெருமை அடைகிறேன் என்பதையும் இதில் கூறிக்கொள்கிறேன். என்னால் 16 வ யது பெண்ணை போல எப்பொழுதும்  காட்சியளிக்க முடியாது எனக்கு வ யது ஆ கிறது என்பதை நான் நேர் மையாக ஏ ற்றுக் கொ ள்கிறேன் என்று கூறியுள்ளார்.