Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சுண்டு விரலின் அளவை வைத்து ஒருவரை பற்றி முழுசாக அறிந்து கொள்ளலாம். இந்த ஜோதிட  முறை தென் கொரியாவில் மிகவும்  பரவலாக காணப்படுகிறது.மோதிர விரலின் முதல் கோடுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய சுண்டு விரலாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். அதிகம் வெ ட்கப்படுவார்கள் என்கின்றனர்.

கூட்டத்தின்  மத்தியில் உயர்வாக இருக்கும் இவர்கள் பெரிய கனவுகளுடன் காணப்படுவார்கள். ஆனால் இவர்களின் கூ ச்ச சுபாவத்தால் தாங்கள் அடைய வேண்டியதை விட குறைவாகவே அடைவார்கள்.மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் விரல்களின் அளவு இயல்பான அளவில் இருந்தால் இவர்கள் ஒருவரை பற்றி நன்கு அறிந்த பின்புதான் அவர்களுடன் நம்பி நெ ருங்கி பழகுவார்கள்.

மோதிர விரலின் முதல் கோட்டுக்கு மேலே சுண்டு விரல் இருந்தால் இவர்கள் மிகுந்த சந்தோஷமா இருப்பவர்கள்  .சிறிய விஷயங்களில் கோடா சந்தோசம் அடைவர் . அனைவருடனும் சிரித்து பேசுவார்கள். இருப்பினும் அதிர்ஷ்டம் மட்டும் இவர்களுக்கு வசப்படாது.சுண்டு விரல் மட்டும் சற்று கீழ்நிலையில் இருந்தால் அவர்கள் கனவுலகில் வாழ்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். தங்கள் கனவுலகை நிஜமாக்க அதிகமாக பாடுபடுபவர்கள் இவர்கள்.

மோதிரவிரல் மற்றும் சுண்டு விரல் ஒரே அளவில் கொண்டிருப்பவர்கள் மிகவும் அரிதானவர்களே . இவர்கள் மற்றவர்களை விட  தனித்தன்மை கொண்டவர்கள். அதிக பலமும், ஆ ளுமை சக்தியும் கொண்டு இருப்பார்கள்.சுண்டு விரல் மேடு சதுரமாக இருந்தது எனில் பலருக்கும்  ரோல் மாடலாக இருப்பார்கள். எதையும் நேரிடையாக பேசுபவர்களாக இருப்பார்கள். எல்லாரிடமும் ஒளிவு மறைவில்லாமல் பழகுவார்கள்.

சுண்டு விரல் மேடு முக்கோணமாக கொண்டிருப்பவர்கள் மிக சிறந்த எழுத்தாளர்களாக இருப்பார்கள். மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்புடன் பேசுவார்கள். ஒரு கூட்டத்தில் தனி சிறப்பு குணத்தோடு காணப்படுவார்கள் இவர்கள் .சுண்டு விரல் மேடு சற்று வளைந்து காணப்படுபவர்கள் கொஞ்சம் பய கொண்டவர்களாக  இருப்பார்கள்.அனைத்து இடங்களிலும் நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியாக காணப்படுவார்கள்.