Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தற்போது உள்ள  தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் .பலருக்கும் அந்த செல்போனிற்குள் மூ ழ்கி விட்டால் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவது மிகவும் கடினமாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கு செல்போனில் கேம்ஸ் விளையாடுவது என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக உள்ளது.முன் காலங்களில் நிலாவை காட்டி சோறூட்டினர் பெற்றோர்கள்.ஆனால்  இப்பொழுதோ செல்போனை காட்டி உணவு ஊட்டி வருகின்றனர் இந்த கால பெற்றோர்கள் .அந்த அளவிற்கு  குழந்தைகளுக்கு அது ஒரு விளையாட்டு பொருளாக மாறி விட்டது.

இந்நிலையில் சீனாவில்  தன் தந்தையுடன் இருந்த சிறுமி ஒருவர் தன் தந்தையின் செல்போனை எடுத்து ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்ய தன் தந்தையிடம் கேட்டுள்ளார்.அதற்கு தந்தையும் தன் செல்போனை கொடுத்து தன் மகள் சிறு வயதிலேயே ஆன்லைன் ஆர்டர் செய்கிறாளே என ஆசையில் கொடுத்து ஆ ர்டர் செய்ய சொல்லிவிட்டார்.அவருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அப்போது அவருக்கு தெரிய வில்லை

அதுவரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.நூடுல்ஸ் வீட்டிற் கு டெலிவரி வந்த போது தான் அவர்ருக்கு  பிர ச்சி னையே காத்திருந்தது.ஆர்டர் கொண்டு வந்தவர் நூடுல்ஸை ஒரு பெரிய வே னில் எடுத்து வந்தனர் .

அவர்களிடம் நூடுல்ஸ் வந்திருக்கிறது என சொல்லி பில்லை கொடுத்துள்ளார்.தந்தை அந்த பில்லை பார்த்தும் தூக்கி வாரி போட்டு விட்டது . மொத்தம் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸை அந்த சிறுமி ஆர்டர் செய்துள்ளார்.அதாவது 1 நூடுல்ஸ் ஆர்டர் செய்வதற்கு பதிலாக 100 நூடுல்ஸ் ஆர்டர் செய்துவிட்டார் அந்த சுட்டி .அதிகமாக ஆர்டர் வந்துள்ளது என அதை நிறுவனமும் செக் செய்யாமல் அந்நிறுவனமும் நூறு நூடுல்ஸை தயார் செய்து அனுப்பிவிட்டது.

இப்பொழுது அவருக்கு அதைவாங்குவதை தவிர  வேறு வழியில்லை.இதையடுத்து தந்தை அந்த நூடுல்ஸ் அத்தனையையும் வாங்கி தன் வீட்டிற்கு 8 நூடுல்ஸை வைத்துவிட்டு மீதி நூடுல்ஸ்களை அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தா னமாக வழங்கிவிட்டார்.டெலிவரி நிறுவனத்திற்கும்  ரூ15 ஆயிரம் பணத்தை கட்டியும் உள்ளார்.இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக  வைரலாக பரவி வருகிறது