Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

கடந்த சில காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து கொண்டே வருகிறது. டிவி தொகுப்பாளர்களாகவும் ,சீரியல் நடிகைகளாகவும் இருந்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து, பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர்.

செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை என பன்முக திறமைகளை கொண்டவர் உமா பத்மநாபன்.இவர் 25 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து வருகிறார்.

சினிமாவில் ரஜினியின் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் அம்மாவாகவும் , விண்ணை தாண்டி வருவாயா சிம்புவின் அம்மாவாகவும் நடித்தார் புகழ்பெற்றார் . பிறகு தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் மற்றும் நண்பன் படத்தில் ஸ்ரீகாந்தின் அம்மாவாக எமொஷனலாக நடித்திருப்பார்.

மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுக்கு அம்மா, ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா, என முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இவர் . சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து அசத்தி இருக்கிறார்.சினிமாவில் 40 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் உமா பத்மநாபன் .

இந்நிலையில், சமீபத்திய ய்வது சில மாரத்தான் ஆனா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பின் ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? இன்னும் அப்படியே இருக்கிறார்.. என்று வாயை பி ளந்து வருகின்றனர்.