Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இப்போது நமது மக்களிடையே பெரும் அளவில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் என்றால் காமெடி திரைப்படங்கள் மட்டும் தான் அந்த வகையில் வெளியாகி நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சாட்டை.

இந்த படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை தான் மஹிமா நம்பியார். அந்த படத்திற்கு பின்னர் மஹிமா கு.ற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து சாட்டை படத்தில் நமது மக்களின் கவனத்தை கவர்ந்த நடிகை மஹிமா நம்பியார். மேலும் நமது நடிகை மஹிமா நம்பியார் கேரளாவை பூர்வீகம் ஆகும். பெரும்பாலும் நமது தமிழ் திரைப்படத்தில் மற்ற மொழி நடிகைகளுக்கு தான் ஒரு நல்ல ஆதிகத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் முன்”காரியஸ்தன்” என்ற மலையாள படத்தில் ஒரு துணை நாயகியாக நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். கதாபாத்திரத்தில் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட இவருக்கு சாட்டை படத்தில் கதாநாயகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி பட்ட நமது நடிகை சாட்டை படத்தில் சாதரணமான ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். மேலும் நமது நடிகை மஹிமா நம்பியார் நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல வகையான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் என்னமோ நடக்குது மொசக்குட்டி புரியாத புதிர் கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் நமது நடிகை மஹிமா நம்பியார்.

ஆனால் சாட்டை படத்தில் நமது நடிகைமஹிமா நம்பியார் அசல் சின்ன வயது பள்ளி மனவிய்க தான் நடித்திருப்பார். சாட்டை படத்தில் சாதரணமாக பார்த்த இந்த நடிகையை தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்த மக்கள் தற்போது வரை பல வகையான கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.