Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

மெளன ராகம் 2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் தான்  ரவீனா தாஹா . தமிழகத்தில் உள்ள சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாகும் இவர்  பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு இயக்குநர் நேசன் இயக்கத்தில்  வெளிவந்த படம் தான்  ஜில்லா. அந்த படத்தில்  விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா.

அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார் இவர் .பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.சினிமா மட்டுமல்லாமல்  சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் ‘ரா ட்சசன்’ திரைப்படத்தில் பள்ளி செல்லும்  பள்ளிப்  பெண்ணாகப் பார்த்த ரவீனா தாஹா, தற்போது திருமணம் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்கும் அளவிற்கு பெரிய அளவில்  வளர்ந்திருக்கிறார்.

திரைப்படங்கள், சின்னத்திரை சீரியல்கள் என பிசியாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தன்னுடைய க வர்ச் சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.