Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் தளபதி விஜய், இவரின் பெயரும் புகழும் ஒரே நாளில், ஒரே படத்தில் வந்தது இல்லை பல தோல்வி படங்கள் மற்றும் பல வெற்றி படங்களை கொடுத்து அனைத்தையும் தாண்டி தான் தற்போது முன்னணி நடிகராக வசூல் வேட்டையில் மு டிசூடா மன்னனாக இருக்கிறார்.

நடிகர் விஜய் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார், அதில் மிக  முக்கியமான திரைப்படம் என்றால் அது கில்லி படம் தான் .இந்த திரைப்படத்தை தரணி தான் இயக்கியிருந்தார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனங்கள் இன்னும் பல ரசிகர்களின் ஃபேவரட் டயலாக் .

நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் நடிப்பு நடனம் நகைச்சுவை ஆக்ஷன் என பல திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்., இந்த படத்தின் வெற்றியில் விஜய்யின் தங்கையாக நடித்த நான்ஸி என்ற ஜெனிஃபர்க்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு, ஏனென்றால் இந்த  படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்புகள், நகைச்சுவை என அனைத்தையும் ரசிகர்களும்  ரசித்து பார்த்தார்கள் அப்பொழுது .

கில்லி திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது  சின்ன பெண்ணாக தான் இருந்தார், ஆனால் த ற்பொழுது இவர் நாயகியாக நடிக்கும் அளவிற்கு மடமடவென வளர்ந்து  விட்டார், தற்பொழுது நான்ஸி தொலைக்காட்சித் தொடர் பல  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் திரைப் படங்களிலும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்,.இந்நிலையில் நான்ஷி விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இவருடைய  சமீபத்திய புகைப்படம்கள்  இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.