Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகர்களாக நடித்து  வருபவர் கள் பலருமே பல ரசிகர்களால் கவனிக்கபடாமல் தான் இருந்து வருகின்றார்கள். மேலும் பலருக்குமே அவர்கள் நடித்த காட்சிக ள் எல்லாம் நீ க்கபடுவது வழக்கமாக தான் இருந்து வருகிறது.

மேலும் அப்படி பலருமே சில வினா டிகள் மட்டுமே படங்களை வரும் நிலையில் இருந்து வருகின்றார்கள். அப்படி ஒரு நடிகையாக இருந்து வந்தவர் தான் 96 படத்தில் நடித்த சில கா ட்சிகளில் மட்டுமே வந்த அந்த நடிகையும் ஒருவர் தான். அப்படி ஒரு சிறுவயது ராமின் அக்காவாக ஒரு சீனில் வந்திருந்தார் சரண்யா ரவிச்சந்திரன் என்பவர்.

மேலும் இதனை தொடர்ந்து இறைவி, ரெக்க, மே யாத மான், வே லைக்காரன், வடசென்னை போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை பார்த்த சரண்யா இந்த சமயத்தில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். பலருமே பட வாய்ப்புகள் கிடைக்காது என்று சொன்னார்கள்.

ஆனால் அவர்களுக்கு படத்தி ல் நடிக்க எந்த விதத்திலுமே நிறம் ஒரு த டை இல்லை என்பதற்கு சரண்யா ஒரு சான்று தான். மேலும் இதுவரை அவர் தமிழில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட கு றும் படங்களில் நடித்து ள்ளார். மேலும் இவர் பிரபல இயக்குனர் பா லா இயக்கத்தில் உருவாகி சில  காரணங்களால் பாதியில் நி ன்ற வர்மா எனும் திரைபடத்தில்  நடித்திருந்தார்.

அவரின் நடிப்பினை பார்த்து இயக்குனர் பாலவே கூட என்னை பாராட்டி இருந்தார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிரு ந்தார்.  அப்படி சமூக வலைதள பக்கங்களில் அ திகமாக ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீப த்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதில் தனது மா  டர்னான புகைபட ங்களை பதிவி ட்டு வருகிறார்.