Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தற்போது உள்ள உலகில் த ற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இப்போது உள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் தான் பல்வேறு சி க்கல் களை சந்திக்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு தற்காப்பு என்பது இவ்வுலகில் வாழ மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்த கலையைக் கற்றுக்கொடுக்கின்றனர்.

சிலம்பம் என்பது தமிழர்களின் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.பேச்சு வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூட கூறுவர்கள். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல பிரிவுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை இது  ஆகும்.

சிலம்பாட்டம் ஆ டுவதற்குக் குறைந்தது இருவர் இருக்க வேண்டும்.சிறப்பாக  பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர். தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இரு பாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு  விளையாடிவருகின்றனர். இன்னும் பல ஊர்களில் திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம்பெறுகின்றது.

தற்போது பெண் ஒருவர் தனது இரு கைகளால் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் சில நாட்களாக வைரலாகி வருகின்றது. அதை இந்த காணொளியில் காணலாம்.