Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

ஒரு திருமண வீடு தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் மையம் . இப்போது ஊ ரட ங்கால்  பெரும்பாலும் திருமணங்கள் மிகவும் எளிமையாகவே  நடந்து வருகிறது. இருந்தாலும் முக்கிய உறவினர்களை அழைக்கத் தவறுவதில்லை.

முன்பெல்லாம் திருமண வீடுகளில் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் Dance Club -பாகவும் மாறிவருகின்றது. இந்த பதிவும் அப்படியான ஒரு விசயம் தான்!

பலரும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைக்கின்றனர்.

இப்போது எல்லாம் திருமண வீடுகள் செ ம ஜாலியாக இருந்து வருகிறது இத்தனை காணவே பலரும் செல்கின்றனர்.  அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏ றி டான்ஸ் போடுவதும் இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் செம்ம ஆ ட்டம்  போட்டுவிடுகின்றனர்.இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெ ரிய எ திர்பார்ப்பு இப்போது எல்லாம்  இருக்கிறது.

இங்கே ஒரு கல்யாணத்தில் மணப்பெண், தன் தோ ழிகளோடு சேர்ந்து தன் திருமணத்திற்கு வந்திருப்பவர்களை வரவேற்கும் வகையில் செம ஆ ட்டம் போ ட்ட சம்பவம் வை ரல் ஆகிவருகிறது.