Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழகத்தில் கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் தான்  முருகேசன். இவருடைய மகள் தான்  மாலதி ,வயது 21.இவர், காளியண்ணன்புதூரை சேர்ந்த தனது உறவினரான  பார்த்திபன் ,வயது 25 என்பவரை காதலித்து வந்துள்ளார். பார்த்திபன் ஒரு வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இதை அறிந்த மாலதியின் பெற்றோர் இவரது  காதலுக்கு க டும் எ திர்ப்பு தெரிவித்த னர். இதனால் மாலதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது  வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அ டிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்தது.மேலும் மாலதி அவரது  தாயார் ருக்மணியை பார்க்க கூடாது. அவரிடம் பேசக்கூடாது என்று கூறியதாக  தெரிகிறது.இதனால் ம னஉளைச்சலில் தவித்த மாலதிக்கும், கணவருக்கும் அடிக்கடி  இடையே த கராறு ஏற்பட்டது.

இதனால் மாலதி கோபத்தில்  கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் காளியண்ணன்புதூர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூ க்குப்போ ட்டு கொண்டார்.தொண்டாமுத்தூர் போ லீ சார் ச ம்பவ இடத்துக்கு  வந்து மாலதியின் உ டலை மீ ட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை  அறிந்த மாலதியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலிஸ் நிலையம் வந்து, மகளின் இறப்பில் ச ந்தேகம் இருப்பதாக கூறினார்.இது குறித்து தற்போது போ லீ சார் வ ழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.