Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இவர் திரை உலகை விட்டு விலகி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகின்ற்ன . இவர் திரையுலகை விட்டு விலக காரணம், காதல் தோல்வி, மற்றும் உடல் சிக்கல்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன . ஆனால் தற்போது நடிகை கனகா வெளியிட்டுள்ள வீடியோவால் , அவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்பது தெரியவருகிறது .

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா , கனகா நடிப்பார் என்பதை எதிர்பாக்கவில்லை , அவரது அழகு அவரை ஒரு திரைப்பட நடிகையாக மாற்றியது. 1989 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் மற்றும் , இயக்குனருமான கங்கையமரன் இயக்கத்தில் வெளியான, கரகாட்டக்காரன் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தது .

தமிழ் மட்டும் இல்லாமல் , மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் நடிப்பில் வெளியான, காட்ஃபாதர் என்னும் மலையாள திரைப்படம் 434 நாட்கள் ஒடி சாதனை பெற்றது . சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்து இவர், கடைசியாக தமிழில் நடித்த படம் , 1999 ஆம் ஆண்டு வெளியான, விரலுக்கு ஏத்த வீக்கம் இந்த படத்தில் நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருப்பார் . மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு ‘Ee Mazha Then Mazha ‘ என்கிற படத்தில் நடித்தார் .

இந்த வீடியோவில், மீண்டும் தன்னுடைய நடிக்கும் ஆசையை கனகா வெளிப்படுத்திஇருக்கிறார் . திரையுலகை விட்டு விலகி பல வருடங்கள் ஆகி இருப்பதால் நான் என்ன செய்தாலும், அது பழையதாக தான் இருக்கும். எனவே என்னுடைய உடை, மேக்அப், செருப்பு என அனைத்தையும் நான் இன்றைய காலத்திற்கு ஏற்ற போல் மாற்றி கொள்ளவேண்டும். நடிக்க ஆர்வம் இருப்பதால் இதனை சீக்கிரமாகவே கற்று கொள்வேன்.

எனவே ஒரு மாணவியாக மாறி அனைத்தையும் கற்று கொள்ள விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இப்போது எனக்கு 50 வயசுக்கு மேல் ஆகி இருப்பதால் இந்த வயசுல இப்படி ஒரு விருப்பமா என்று கேட்பீர்கள், ஆனால் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தவேண்டும் என்பதால் இதை பற்றியெல்லாம் கற்றுக்கொள்ள தான் வேண்டும். மேலும் இதுபற்றி உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .