Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் ம தராசி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் தான்  நடிகை வேதிகா. சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே  வேதிகா மாடலிங் துறையில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டவர்.

நடிகை வேதிகா தமி சினிமாவின் வித்தியாசமான டைரக்ட்டர்  பாலா படத்தில் அதர்வாவுடன் கைகொடுத்து ப ரதே சி என்ற தமிழ்  திரைப்படத்தில் மிகவும் வித் தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் இவர் . அதன்பின் இவருக்கான வரவேற்பு சினிமாவில் நன்றாகவே இருந்து வருகிறது.

மேலும் தமிழை தாண்டி இவர் பல  மொழிகளிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் த யங்காமல் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வண்ணமே இருப்பதாக  கூறப்படுகிறது.

இவர் தற்போது வித் தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது மற்றும் கி ளாமரான கதைகள் வந்தாலும் அதிலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு  தனது அழகை காட்டி தயங்காமல் நடிப்பது என நடித்து வருகிறார்.

இதனால் ரசிகர்களும் இவருக்கு கி டுகி டுவென உயர ஆரம்பித்தனர்.தற்போது சினிமா நேரம் போக  நடிகை வேதிகா நாம் யாரும் எதிர்பார்க்காத புகைப்படங்களை அ ள்ளி வீ சுவதை  வழக்கமாக வைத்துள்ளார்.