Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா உலகை சமீபகாலமாக மாடல் அழகிகள் தான் ஆட்சி செய்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர்கள் படங்களில் நடிப்பதற்கு முன்பாக நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து பின் பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்துகின்றனர் அந்த வகையில் மாடல் அழகி திவ்யபாரதியும் ஒருவர்.

இவர் தமிழில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் உடன் கைகோர்த்து பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர். முதல் படத்திலேயே இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக உருவாகினர் மேலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்பொழுது கூட இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக குவிந்த வண்ணமே இருக்கின்றன முதலில் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் செம்ம சந்தோஷத்தில் இருக்கும் திவ்யபாரதி நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களின் கனவு ராணியாக மாறி வருகிறார்.

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வரும் இவர் இப்பொழுது நாம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் தனது பின்னழகை மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இப்ப கூட மாடல் அழகியும் நடிகையுமான திவ்யபாரதி உடலுக்கு ஏற்றவாறு டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு கடல்கன்னி போல் இவர் தனது மொத்த அழகையும் தூக்கி காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது இதை நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை…