Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை பூர்ணா ( Poorna ) நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடிகை பூர்ணா.

சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் வில்லி ரோல் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்.

சமீபத்தில் ஒரு திருமண மோசடி கும்பலிடம் சிக்கி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று தப்பித்தார். இந்நிலையில், உள்ளாடை அணியாமல் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.