Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான்  நடிகை அர்ச்சனா ஹரிஷ். இவர் மேலும் தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் இவர் முதன் முதலாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவு ன்சி லரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே தோன்றியிருப்பர் . மிகவும் க வர் ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து சில காட்சிகளில் பல படங்களில்  நடித்து வருகிறார்.

நடிகை அர்ச்சனா  ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது நடிப்பை  திருமணத்திற்கு பிறகு ஆரம்பித்தார் .

மேலும் இவர் சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன் செய்த  டிக்டாக் வீடியோக்கள் மற்றும் எடுத்துக்கொண்ட  க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக  ஈர் த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சியானின்  ம கான் பட பாட்டுக்கு ஹா ட்டான உடையில்  Dance ஆ டி இளசுகளின் கவனத்தை சு ண்டி இழு த்துள்ளார் அர்ச்சனா . அந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by Archana chintu (@archana_mariyappan)