Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பொங்கல் என்றாலே மனதில் ஒரு குதூகலம் பொங்கும். ஏனெனில் இந்த நாளன்று புத்தாடை அணிந்து, வீட்டில் அதிகாலையில் எழுந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து, சூரியனுக்கு பொங்கல் வைத்து நமஸ்காரம் செலுத்தி, பின் அந்த பொங்கலை வீட்டில் உள்ளோருடன் பகிர்ந்து உண்போம்.

பொங்கலின் மற்றோரு சிறப்பு கரும்பு. இந்த கரும்பிற்காகவே நிறைய பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆவலோடு இருப்பர். அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்வுகள் நடைபெறும்.

அதிலும் கிராமப்பகுதிகளில் தான், பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படும்.

அதிலும் அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வீரத்தையும் மதிப்பிடும் வகையில் இருக்கும்.அதற்கு மாறாக இங்கு புதுமண தம்பதிகளுக்கு கிராமத்தில் நடந்த வித்தியாசமான போட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…!!